இந்தியா, மார்ச் 17 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 17 எபிசோட்: இனியா செல்வியின் மகன் ஆகாஷை காதலித்தது வீட்டில் தெரிந்து ரணகளம் ஆனது மட்டுமில்லாமல், செழியனும் கோபியும் சேர்ந்து ஆகாஷை அடித்துப் போட்டு ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்து விட்டனர்.

இந்த விஷயம் தெரிந்து பாக்கிய வீட்டில் சண்டையிட வீடே எலியும் பூனையுமாய் இருக்கிறது. இந்த நிலையிலும் பாக்கியா செல்விக்கு ஆதரவாக நிற்கிறாள். தினமும் ஆகாஷை ஹாஸ்பிட்டலில் சென்று பார்த்து வருவதுடன், அவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் பண உதவியையும் செய்து வருகிறார்.

மேலும் படிக்க: கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியல்

அந்த வேளையில், இதுவரை எந்த விஷயத்திலும் நிதானமாக இருந்து எடுத்து சொல்லும் ஜெனி, இனியா விஷயத்தில் செழியனுக்கு ஆதரவாக பேசி பாக்கியாவிடம் கோபப்பட்டார். இதுகுறித...