இந்தியா, மார்ச் 12 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 12 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் கோபியின் அம்மா, பாக்கியலட்சுமியைப் பார்த்து இனி நீ ஹோட்டலுக்கு செல்லக்கூடாது. வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்டர் போட்ட நிலையில், பாக்கியலட்சுமி முதலில் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

மேலும் படிக்க | 'தனக்கு எதிரா வந்திடக்கூடாதுன்னு எரிச்சல்.. ஏ.ஆர்.ரஹ்மான் உங்க கொட்டத்தை அடக்கியது போல' - இளையராஜா வெளுத்த ப்ளூ சட்டை!

மேலும் பேசிய இனியா பாட்டி, பாக்கியலட்சுமி இப்படி பேக்கை மாட்டிக் கொண்டு வேலை வேலை என்று இருந்த காரணத்தினால்தான், இனியா இப்படி இன்னொருவரோடு சொல்வதற்கு தயாராகி விட்டாள் என்றார். இந்த நிலையில் கடுப்பான பாக்கியலட்சுமி, ஒரு குழந்தை வளர்ப்பில் பெண்ணுக்கு மட்டும் பங்கு கிடையாது. ஆணுக்கும...