இந்தியா, மார்ச் 11 -- பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி சீரியலில் நேற்றைய தினம் செல்வியின் மகனை இனியா காதலித்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், எல்லோரும் இனியாவை ஒதுக்கித்தள்ளும் வகையில் பேசினர்.

இதைப் பார்த்த அவனது அண்ணன், ஏன் இனியாவை எல்லோரும் இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டான். இதற்கிடையே உள்ளே வந்த செழியன், இனியாவை பார்த்து, யார் சிரித்தாலும் பல்லைக் காட்டிக் கொண்டு சென்று விடுவாயா? யார் கூப்பிட்டாலும் பின்னாலே போய்விடுவாயா என்று வார்த்தையை விட்டான். இதை கேட்ட பாக்யா கொந்தளித்தாள்.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: விஜய் சேதுபதி கிளாசிக் காதல் கதை.. வக்கீல் வெடிமுத்தாக வடிவேலு அதகளம் - மார்ச் 11 தமிழ் ரிலீஸ்

தொடர்ந்து, ஒரு அண்ணனாக அவளை கண்டிப்பதற்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், அதை கண்ணியத்தோடு செய்ய வேண்டும்....