இந்தியா, மார்ச் 1 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 1 எபிசோட் : பாக்யா உடன் நடந்த வாக்குவாதத்தில் அப்செட் ஆகியிருந்த ஈஸ்வரி, பாக்யாவிடம் இயல்பாக பேச மறுக்கிறாள். அதைத் தொடர்ந்து ரெஸ்டாரெண்ட் செல்லும் பாக்யாவுக்கு, அத்தை சாப்பிடவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறாள். 'விடுக்கா.. இனியா பாப்பா சொல்லி, இந்நேரம் கோபி சார் வந்து சாப்பிடு கொடுத்திருப்பாரு' என்று பாக்யாவை சமாதானம் செய்கிறாள் செல்வி. சொன்னது போலவே, தன் வேலையை விட்டு வீட்டுக்கு வரும் கோபி, தன் அம்மா ஈஸ்வரிக்கு டிபன் கொடுக்கிறார். அப்போது வழக்கம் போல, கோபியிடம் ஈஸ்வரி புலம்புகிறாள்.

மேலும் படிக்க | மூன்று முடிச்சு சீரியல்: சுந்தரவள்ளியை வெறுப்பேற்ற சூர்யா போட்ட ப்ளான்.. இன்றைய எபிசோட் இது தான்

'இந்த பாக்யா இப்படி பேசிட்டா.. தூக்கி எரிந்து பேசுறா' என்றெல்லாம் கூறுகிறாள...