இந்தியா, மார்ச் 6 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 06 எபிசோட் : மகன்களை திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்ததால், அடுத்து வரப்போகும் பிரச்னைகள் குறித்து பாக்யா கூறியதும், குழந்தை பிறப்பு குறித்து ஈஸ்வரி பாட்டி கேட்ட கேள்விகளுக்கும் எழில் எதிர்வினை ஆற்றியதும், கோபிக்கு நியாயமாகப் பட்டு, தன் அம்மா ஈஸ்வரியிடம், எழில் விசயத்தில் அமைதியாக இருக்குமாறு பேசுகிறான். ஆனால் ஈஸ்வரியோ, 'குழந்தை விசயம் சாதாரண விசயம் இல்ல.. நான் அது பற்றி எழில் மற்றும் அமிர்தாவிடம் கேட்டுக் கொண்டே இருப்பேன்..நான் தொடர்ந்து கேட்டு, அவர்கள் மனதை மாற்றுவேன்' என்று கறாராக கூறிவிடுகிறார்.

மேலும் படிக்க | மனைவி கொட்டத்தை அடக்க சிவப்பிரகாசம் போடும் ஸ்கெட்ச்.. மருமகள் சீரியலில் இன்று!

இனி இது போல பாட்டி பேசினால், நீங்கள் தான் பொறுப்பு என்று ஏற்கனவே எழில் கூறியிருந்த நிலை...