இந்தியா, மார்ச் 5 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 05 எபிசோட்: மகன்கள் வந்த காரணத்தால் வேலை அதிகரித்து, கிச்சனில் முடங்கியிருக்கிறாள் பாக்யா. அப்போது அங்கு வரும் கோபி, 'பாக்யா இப்போ உனக்கு சந்தோசமா.. உன் பசங்க கூட நீ உட்கார்ந்து சந்தோசமா இருக்கிறதை பார்த்துட்டு தான், இங்கே இருந்து போகணும் என காத்திட்டு இருந்தேன். என் ஆசை நிறைவேடிடுச்சு, உனக்கு சந்தோசம் கிடைச்சிருச்சு, நான் இனி போகப் போறேன்' என்று கோபி சொல்ல, அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பாக்யா, கோபிக்கு பதில் தருகிறாள்.

மேலும் படிக்க | சோழன் வீட்டில் தாக்குதல் நடத்திய தாஸ்.. நிலா அப்பா எடுத்த விபரீத முடிவு.. அய்யனார் துணை சீரியலில் இன்று

'என் புள்ளைங்க வந்தா தான் சந்தோசமாகிடுவேன்.. அவங்க வந்தே ஆகணும்னு நான் உங்களிடம் சொன்னேனா? நான் இன்னும் ரெஸ்டரெண்ட் கிளம்பல.. ...