இந்தியா, மார்ச் 4 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 04 எபிசோட்: எழில் மற்றும் செழியன் மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் தகவலை வீட்டார் முன்பு கோபி தெரிவித்த நிலையில், அதைக் கேட்டு ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியாகின்றனர். ஆனால், பாக்யா மட்டும், எதுவும் சொல்லாமல் அங்கிருந்து செல்கிறாள். 'என்னம்மா.. பாக்யா எதுவுமே சொல்லாமல் போகிறாள்?' என்று தன் அம்மாவிடம் விபரம் கேட்கிறார் கோபி. 'அது ஒன்னும் இல்ல கோபி.. எது நடந்தாலும், அவ தான் நடத்தனும். வேறு யாராவது செய்தால் அவளுக்குப் பிடிக்காது. அதிலும், நீ முயற்சி பண்ண விசயமாச்சே.. அவளுக்கு எப்படி பிடிக்கும்' என்று பாக்யா மீது வன்மத்தை கொட்டுகிறாள் ஈஸ்வரி.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல்: விழாக்கோலம் பூண்ட சோழன் வீடு.. கொலைவெறியில் தாஸ்.. இன்றைய எபிசோட்

வீட்டுக்குள் வரும் பாக்யாவிட...