இந்தியா, பிப்ரவரி 28 -- பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: பாக்யா பிறந்தநாளில், 'கோபி-பாக்யா' கல்யாணம் பற்றி அறிவித்த விவகாரம், வீட்டில் பிரச்னையாக நடக்கிறது. வீட்டிற்கு வந்த பாக்யாவை, ஈஸ்வரி நிற்க வைத்து கேள்வி கேட்க, பதிலுக்கு பாக்யாவும் பதிலடி தருகிறாள். அப்போது குறுக்கிடும் கோபி, 'அம்மா.. இந்த விசயத்தில் நீங்கள் செய்தது தவறு.. அவளுக்கு தெரியும்.. நீங்க எதுவும் பேசாதீங்க.. இது அவ வாழ்க்கை, அவ பாத்துப்பா' என்று பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வரும் கோபி, 'பாக்யா.. அம்மா பண்ணது தப்பு தான். அவங்க சார்பா, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்' என்று மன்னிப்பு கேட்கிறார் கோபி.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் : உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி சக்தி.. இன்று நடந்ததை அறிந்து கொள்ள வேண்டுமா?

கோபி மன்னிப்பு கேட்டதும், தன் மகளை அழைத...