இந்தியா, பிப்ரவரி 26 -- பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 26 எபிசோட் : : பாக்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய எபிசோட் போகிறது. இனியா நேற்று கொடுக்கவிருந்த டிவிஸ்ட் என்ன என்று பார்த்தால், ஏற்கனவே காதலனிடம் சொன்ன அதே சர்ப்ரைஸ் தான். பாக்யாவிற்கு நெருக்கமானவர்களிடம் அவரை பாராட்டி வாங்கிய வீடியோவை ஒளிபரப்புகிறாள் இனியா. முதலில் பாக்யாவின் தமிழ் வாத்தியார் பேசுகிறார், அதன் பின் தொழில் ரீதியாக உதவியவர்கள், பின்னர் குடும்ப உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல்: முடிந்தது நிலா கல்யாணம்.. இருண்டது அப்பாவின் கனவு.. இன்றைய எபிசோட் இது தான்

இதையெல்லாம் கேட்டு பயங்கர நெகிழ்ச்சியாகிறாள் பாக்யா. இப்படியாக மகிழ்ச்சியாக விழா சென்று கொண்டிருக்கும் போது, மைக்கை பிடிக்கிறாள் பாக்யாவின் மாமியார் ஈ...