இந்தியா, பிப்ரவரி 25 -- பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 25 எபிசோட் : பாக்யாவின் பிறந்தநாளை எப்படி கொண்டாடப் போறீங்க என்று இனியாவிடம் அவளின் காதல் கேட்கிறான். 'அம்மாவை சர்ப்ரைஸ் பண்ண பயங்கரமா யோசிச்சு ஒரு ஐடியா பண்ணிருக்கேன்' என்று இனியா சொல்கிறாள். 'ஏய்.. என்ன ஐடியா' என்று காதலன் க்ரிஞ்சாக கேட்க, 'அம்மாவிடம் பணி புரிபவர்களிடம், அம்மா பற்றி பேசச் சொல்லி, அதை வீடியோ எடுத்து அம்மாவுக்கு போட்டு காட்டலாம்னு இருக்கேன்' என்று அதை விட க்ரிஞ்சாக இனியா பதிலளிக்கிறாள். திரும்ப காதலனும், 'வாவ்.. செம்ம.. எப்படி இந்த ஐடியா வந்துச்சு.. நல்ல ஐடியா..' என க்ரிஞ்ச் டாக்கை தொடர்கிறான் காதலன்.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல்: ஒரே போடு போட்ட நிலா.. நிலைகுலைந்த தந்தை.. இன்றைய எபிசோட் இது தான்

அதன் பின் நடுஇரவில் இனியாவுக்கு போன் வருகிறது, ப...