இந்தியா, பிப்ரவரி 24 -- பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 24 எபிசோட் : எதை நகர்த்துவது, எப்படி நகர்த்துவது என்கிற குழப்பத்துடன் நகர்கிறது பாக்கியலட்சுமி சீரியல். கடந்த இரு வார எபிசோடுகள் அதற்கு சாட்சி. ராதிகா பிரிந்து சென்ற பின், எந்த இடத்தில் இருந்த இனி கதை நகரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொழில் முனைவராக இருந்த பாக்கியா, தொழிலதிபராக மாறியதும், இனியா காதலில் விழுந்ததும் தான் இப்போதைக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்.

தன்னுடைய உணவு விடுதியில் ஆர்டர் சம்மந்தமாக பேசிக் கொண்டிருக்கும் பாக்யா, ஓரிரு நாளில் வரவிருக்கும் தன்னுடைய பிறந்தநாள் பற்றி செல்வியிடம் பேசுகிறாள். இந்த முறை தன்னுடைய பிறந்தநாளை பெரிதாக கொண்டாடப் போவதாக கூறுகிறாள். அதற்கான வேலைகளிலும் மும்முரமாக இறங்குவதாக சொல்கிறாள்.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல் இன...