இந்தியா, பிப்ரவரி 22 -- பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 22 எபிசோட் : 'வீட்டை விட்டு போகிறேன்' என்று கோபி சொன்னதால், கவலையோடு அறையில் அமர்ந்திருக்கிறாள் ஈஸ்வரி. 'ஏம்மா கோபமா?' என்று அவளிடம் கேட்கிறான் கோபி. அவனிடம், 'நீ இந்த வீட்டை விட்டு போவதில் எனக்கு உடன்பாடில்லை' என்று ஈஸ்வரி பேசுகிறாள். கடைசியாக, 'நீயும் பாக்கியாவும் ஒரே இடத்தில் இருப்பது பிரச்னை இல்லை, நீங்க இரண்டு பேரும் தனித்தனியாக இருப்பது தான் பிரச்னை; நீங்கள் ஒன்றாக இருந்தால் பிரச்னை இல்லை, நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும்' என்று ஈஸ்வரி குண்டு போடுகிறார்.

மேலும் படிக்க | எதிர் நீச்சல் தொடர்கிறது: சதியை அறிந்து கொள்ளும் ஜனனி.. அடுத்து என்ன? பரபரப்பான இன்றைய எபிசோட்

அதைக் கேட்டு அதிர்ந்து போகிறார் கோபி. 'அது எப்படிம்மா சாத்தியம்?' என்று தன் பக்க விளக்கத்தை...