இந்தியா, பிப்ரவரி 21 -- பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 21 எபிசேட் : பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய காட்சிகள், பாக்யா வீட்டில் இருந்து தொடங்குகிறது. சொந்தக்காரர்கள் வருவதாக புதிய தகவல் ஒன்றை தெரிவிக்கிறார் ஈஸ்வரி. அப்போது, இனியா பற்றி பேச்சு வருகிறது. 'முன்பு மாதிரி இனியா இப்போது பேசுவதில்லை, அவள் போனில் மூழ்கியிருக்கிறாள்' என்று கவலை தெரிவிக்கிறார் கோபி. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பாக்யா அங்கு வருகிறார்கள். 'எப்போது உங்கள் சொந்தக்காரர்கள் வருவார்கள்? நான் ஓட்டலுக்கு போக வேண்டும்' என்று கேட்கிறார்கள். 'வருபவர்களிடம் எப்போது வருவீர்கள் என்று கேட்க முடியுமா?' என்று ஈஸ்வரி கூற, சொந்தக்காரர்கள் வருகிறார்கள்.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல்: 'சுத்துப் போட்ட சொந்தங்கள்.. அரண்டு போன நிலா' இன்றைய எபிசோட் என்ன?

ந...