இந்தியா, ஏப்ரல் 7 -- பாக்கியலட்சுமி சீரியல் ஏப்ரல் 7 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு நெடஞ்சுவலி என நாடகமாடி இனியாவை கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்க திட்டமிடுகிறார்கள் என பாக்கியா எவ்வளவு சொல்லியும் செழியனும் இனியாவும் அதனை நம்பவில்லை. ஆனால், பாக்கியா சொன்ன மாதிரி அங்கு கோபி மிகவும் செண்டிமெண்ட்டாக பேசி இனியாவின் திருமணம் தான் தனது கடைசி ஆசை என்பது போல பேசி வருகிறார். இதைக் கேட்ட இனியா என்ன சொல்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறாள்.

மேலும் படிக்க| எமோஷனல் பிளாக் மெயில் செய்யப்படும் இனியா.. பாக்கியலட்சுமி சீரியல்

அப்போது, கோபியும் செழியனும் நிதீஷை கல்யாணம் செய்து கொண்டாலும், ஊரில் பயங்கர மரியாதையாக வாழலாம். தினம் ஒரு காரில் வரலாம். நீ நினைத்ததை செய்யலாம். சுதாகரின் மருமகள் என சொன்னால் உன்னைத் தேடி எல்லாம் வரும். அவ்வளவு பெரி...