இந்தியா, ஏப்ரல் 3 -- பாக்கியலட்சுமி சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியாவை பெண் பார்க்க சுதாகர் குடும்பத்தினர் வந்த நிலையில், அவர்கள் அனைவரும் கல்யாண பேச்சை பேச ஆரம்பித்தனர். விரைவிலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என சுதாகர் வீட்டில் இருப்பவர்கள் சொன்னதும் இனியா, கோபி உட்பட வீட்டில் இருந்த அனைவரும் ஷாக் ஆகி நிற்கின்றனர். இந்த விஷயத்தில் இனியாவின் முடிவு என்ன எனத் தெரியாததால் பாக்கியா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

மேலும் படிக்க| பாக்கியாவின் வீடு தேடி வந்த சுதாகர்.. பாக்கியலட்சுமி சீரியல்

அப்போது, கல்யாணத்தை கொஞ்சம் லேட்டா வச்சிக்கலாம் என கேட்க, காசு ரெடி பண்ண யோசிக்கிறீங்களா? அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. நானே கல்யாண செலவை பாத்துக்கிறேன் என கெத்தாக பேசுகிறார். இதைக் கேட்ட செழியன், உணர்ச்சிவசப்பட்டு அ...