இந்தியா, ஏப்ரல் 2 -- பாக்கியலட்சுமி சீரியல் ஏப்ரல் 2 எபிசோட்: பாக்கியாவின் ரெஸ்ட்டாரெண்டை விலை பேசி முடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், தன் மகனுக்கு அவன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வேளையில் இறங்கியுள்ளார் சுதாகர். அதற்காக கோபியை சந்தித்து இனியாவை பெண் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க| கோபி- பாக்கியாவிடம் டபுள் டீலிங் போடும் சுதாகர்.. பாக்கியலட்சுமி சீரியல்

கோபி இந்த பெரிய இடத்து சம்பந்தத்தை நினைத்து சந்தோஷமாக இருக்க, பாக்கியாவும் இனியாவும் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வார்களா என்ற நினைப்பிலேயே இருந்துள்ளார். அதற்கிடையில், எப்படியாவது இந்த சம்மந்தத்தை ஓகே சொல்ல வைக்க வேண்டும் என கோபி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தை ஈஸ்வரி இனியாவிற்கும் செழியனுக்கும் சொல்ல, அவர்கள் இரண்டு பேரும் பதறி அடித்து...