இந்தியா, மே 12 -- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாட்கள் நடந்த கடுமையான மோதலில், பாகிஸ்தான் ஆயுதப்படைகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட PL-15 ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள் இதோ.

மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் போலீசார், ராணுவ அதிகாரிகள்.. யார் அவர்கள்?

HT அறிக்கையின்படி, பாகிஸ்தான் துருக்கியை சேர்ந்த ஆயுதமேந்திய ட்ரோன்களையும் பயன்படுத்தியது. இந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை இந்திய ஆயுதப்படைகளால் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆகாஷ் மேற்பரப்பு-வான் ஏவுகணைகள், பராக் 8 பாதுகாப்பு மற்றும் ஆன்டி-ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறியடிக்கப்பட்டன.

இந்தியா ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஸ்...