காஷ்மீர்,புது டெல்லி, ஏப்ரல் 26 -- பாகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரின் பாகல்ஹாமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்புடன் தொடர்புடைய ஏழு பயங்கரவாதிகளின் வீடுகளை வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்புப் படைகள் இடித்தன. இந்த நடவடிக்கை தெற்கு காஷ்மீரின் ஷோபியன், குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | பாக்., வான்வெளி பாதையை மூடியதால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு.. அதை நாம் செய்தால் என்ன ஆகும்?
ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் லஷ்கர் தளபதி ஷாஹித் அஹ்மத் குட்டேயின் வீடு இடிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், குட்டே கடந்த 3-4 ஆண்டுகளாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் மற்றும் பல தாக்குதல்களுக்கு ஒருங்கிணைப்பா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.