இந்தியா, ஏப்ரல் 28 -- நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்தக்கருத்தில், 'காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Sivakarthikeyan: நானும் 'பராசக்தி'.. நீங்களும் 'பராசக்தியா'.. தலைப்பு சர்ச்சையில் சிவா..விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி
அவர்களும் நம்மைப்போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக்கடந்த மனிதத்தை வளர்ப்போம்.' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்தன. இந்த நிலையில் அவர் மீண்டும் அறிக்கை ஒன்றை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.