இந்தியா, ஏப்ரல் 11 -- பாலிவுட் நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். பவன் கல்யாணின் மகன் விரைவில் குணமடைய ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பல நடிக்கர்களா பிரார்த்தனை செய்திருந்தனர். பவன் கல்யாண் தனது மகனின் உடல்நிலை குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். இப்போது இது குறித்து நடிகரும் பவன் கல்யாணின் சகோதரருமான சிரஞ்சீவி, மார்க் சங்கரின் உடல்நிலை குறித்து பற்றிய தகவலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க | Pawan Kalyan: 3 நாள் தீவிர கண்காணிப்பில் பவன் கல்யாண் மகன்.. விசாரிக்கும் பிரபலங்கள்..

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், "எங்கள் மகன் மார்க் சங்கர் வீ...