இந்தியா, மார்ச் 21 -- சென்னையில் நாளை திமுக ஒருங்கிணைக்கும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது இந்தியாவில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் செயல்முறையாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறுவதால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எழுந்துள்ளது. மேலும் ஒரிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது.

இதற்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் சென்னையில் மார்ச் 22, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த அமைப்பு எவ்வாறு உருவானது, மற்ற மாநில முதலமைச்சர்களை திமுக எப்படி அணுகியது என்பதை தற்போது...