இந்தியா, மே 13 -- சந்தானம் நடிப்பில் புதிய படமாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருாகியுள்ளது. திகில் கலந்த காமெடி பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.
படத்தில் கீதிகா திவாரி ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குநர்கள் செல்வராகவன், கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நடிகை கஸ்தூரி இரட்டை வேடங்களில் நடித்திருப்பதுடன், நடிகை யாஷிகா ஆனந்தும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மே 16ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
நிகழ்ச்சியில் சந்தானம் பேசியதாவது, "இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.