இந்தியா, ஏப்ரல் 20 -- இந்த ஈஸ்டர் சண்டேவை நீங்கள் சூப்பரானதாக மாற்ற வேண்டுமெனில் சுவையான இந்த பள்ளிப்பாளையம் சிக்கனை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இதை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பள்ளிப்பாளையம் சிக்கனை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* சிக்கன் - அரை கிலோ

* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 15 பல் (தட்டியது)

* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* வர மிளகாய் - 10 (கிள்ளியது)

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - 2 கொத்து

* உப்பு - தேவையான அளவு

* தேங்காய்த் துருவல் - கால் கப்

* மல்லித்தழை - சிறிதளவு

மேலும் வாசிக்க - ஒரே தொட்டியில் தக்காளி மற்றும் புதினாவை எப்படி வளர்ப்பது என்று பாருங்கள்!

மேலும்...