இந்தியா, ஏப்ரல் 24 -- வாழைத்தண்டு என்பது வாழை மரத்தின் மையத்தில் உள்ள தண்டுப்பகுதி ஆகும். இது ஒரு காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது பல மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. இதனை வைத்து பொரியல், ரசம் என பல வகையான உணவுகள் செய்ய முடியும். சில ஆயுர்வேத மருத்துவத்திலும் இதன் நன்மைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால் இதன் சுவையை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதற்கு அனைவரும் விரும்புமாறு சுவையான ஒரு உணவாக அவர்களுக்கு தயாரித்து கொடுக்க வேண்டும். இதற்கு சிறந்த ஒரு தேர்வு தான் வாழைத்தண்டு சூப், இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு குழம்பு செஞ்சு கொடுங்க! இதோ ஈசியான ரெசிபி!

1 கப் நறுக்கிய வாழைத்தண்டு

3 பெரிய வெங்காயம்

ஒரு பெரிய தக்காளி

ஒரு வற மிளகாய்

1 கைப்பிடி கொத...