இந்தியா, மார்ச் 24 -- காலையில் எழுந்தவுடன் செய்வதற்கு ஏற்ற பலாப்பழ தோசை மற்றும் காரச்சட்னி என இரண்டு ரெசிபிக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு ரெசிபிக்களையும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

* அரிசி - ஒரு கப்

* பலாப்பழம் - ஒரு கப் (விதை நீக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* வெண்ணெய் - தேவையான அளவு

* நெய் - தேவையான அளவு

* மல்லித்தழை - தேவையான அளவு

* தேங்காய் தண்ணீர் - கால் கப்

1. அரிசியைக் கழுவி 4 மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும்.

2. அதை ஒரு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் தேங்காய் தண்ணீர் மற்றும் பலாப்பழம் சேர்த்து அரைக்கவேண்டும். நல்ல மிருதுவாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். மல்லித்தழை தூவி மாவை கரைத்துக்கொள்ளவேண்டும்.

3. அடுத்து தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து எடுக்கவேண்டும்.

இதற்கு தொட்டுக்கொள...