இந்தியா, ஏப்ரல் 29 -- சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் பன்னீர் அல்லது மஸ்ரூம் இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும்தான் வித்யாசமாக சாப்பிட முடியும். ஆனால் அவர்களுக்காக வாழைக்காயில் மீன் வறுவல், வாழைக்காயில் சிக்கன் ஸ்டைல் சுக்கா என்று எண்ணற்ற ரெசிபிக்களை இன்டர்நெட்டில் பார்க்கலாம். அதில் ஒன்றுதான் இந்த பலாக்கொட்டை சுக்கா. இந்த சுக்கா செய்வதற்கு முதலில் சுக்கா மசாலாவை தயாரித்துக்கொள்ளவேண்டும். அதை வைத்து சுக்கா செய்யும் இது மிகவும் சுவையானதாக இருக்கும். பலாக்கொட்டை சுக்கா செய்வது எப்படி என்று பாருங்கள்.

மேலும் பலாக்கொட்டைகள் சீசனில் மட்டும்தான் கிடைக்கும். அதை வெறும் சாம்பார் வைத்து மட்டுமின்றி இதுபோல் சுக்கா செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

* வர மல்லி - 2 ஸ்பூன்

* மிளகு - 1 ஸ்பூன்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 1...