இந்தியா, மே 16 -- நமது அன்றாட உணவில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு உணவு தான் பருப்பு, இது இல்லாமல் தென்னிந்திய உணவுகள் இருக்காது. அந்த அளவிற்கு பிரதான உணவாக இருக்கும் பருப்பினை வைத்து நாம் சாம்பார், சாதம் மற்றும் ரசம் உட்பட பல வகையான உணவுகளை செய்ய முடியும். ஆனால் இந்த பருப்பினை வைத்து சுவையான பருப்பு செய்ய முடியும். இது சாப்பிடுவதற்கு ருசியாகவும், உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். இன்று நாம் இந்த பருப்பு சூப்பினை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

மேலும் படிக்க | பருப்புப்பொடி : சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற பருப்புப்பொடி; இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

கால் கப் துவரம் பருப்பு

கால் கப் மைசூர் பருப்பு

கால் கப் பாசி பருப்பு

3 டீஸ்பூன் நெய்

2 பற்கள் பூண்டு

1 துண்டு இஞ்சி

2 பச்சை மிளகாய்

1 வெங்காயம் ...