இந்தியா, ஏப்ரல் 27 -- ஆந்திராவில் பிரபலமான பருப்புப்பொடியை நீங்கள் உங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதை செய்வதற்கு வீட்டில் உள்ள பருப்புகள் போதுமானது. மேலும் இதை நீங்கள் சாதம் மற்றும் டிஃபன் என இரண்டுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பருப்புப்பொடியை விரும்பி சாப்பிடுவார்கள். இந்தப் பொடியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* துவரம் பருப்பு - 200 கிராம்

* உளுந்து - 100 கிராம்

* கடலை பருப்பு - 50 கிராம்

* பொட்டுக்கடலை - 100 கிராம்

* காய்ந்த கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு

* வர மிளகாய் - 20

* பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன்

* பூண்டு - 10 பல் (தோலை உறித்து எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவேண்டும்)

* கல் உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க - ஆவி பறக்க இட்லியும்; மல்லிச்சட்னியும...