இந்தியா, மார்ச் 7 -- தேர்வுக் காலம் தொடங்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் மாணவர்கள் மும்முரமாக படித்துக் கொண்டு இருப்பார்கள். இது மாணவர்களுக்கு மட்டும் முக்கியமான தருணம் இல்லை. அவர்களது பெற்றோர்களுக்கும் தான். இந்த காலத்தில் தான் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்ய வேண்டும். தேர்வு சமயத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் எனபதும் முக்கியமான ஒன்று தான். அந்த வகையில் அதிக காரம் உள்ள உணவுகள், துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இது அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த தொல்லைகளை ஏற்படுத்தக் கூடும்.தேர்வுக் காலங்களில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி ஒரு சிறப்பான உணவைத் தான் நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். லட்டு என்றால் குழந்தைகளு...