இந்தியா, ஏப்ரல் 22 -- 'வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணத்தை செய்து பார்' என்பது தான் நம்மில் பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்றால் நம்ப முடிகிறதா?

இப்போது இருக்கும் தலைமுறையினர் சொந்த வீடு இருந்தால் தான் திருமணம் ஆகும் என அவசர அவசரமாக வீட்டை லோன் வாங்கியாவது கட்டி வருகின்றனர். ஆனால், வீட்டின் வாஸ்து மாறினால், அவர்களின் கனவு கனவாகவே போய்விடும் என எச்சரிக்கிறார் ஜோதிடர் ஜெய பிரகாஷ்.

மேலும் படிக்க| தலைமேல் பண மழை கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம். உங்க ராசி இருக்கு போல?

இதுகுறித்து ஆதன் ஆன்மீகம் யூடியூப் சேனலில் பேசிய அவர், ஒரு வீட்டில் வட கிழக்கு மூலையில் மாடி மீது தண்ணீர் தொட்டி வைப்பது, வட கிழக்கு மூலையில் படிக்கட்டு இருந்தால் திருமண தடை ஏற்படும். தெ...