இந்தியா, ஏப்ரல் 21 -- உங்கள் வீட்டில் உள்ள ஈக்களை விரட்டுவது எப்படி? கோடைக் காலம் அழகிய பூக்கள் மற்றும் புத்துணர்வு தரும் காற்றை மட்டும் கொண்டுவராது. அது பூச்சிகளையும், ஈக்களையும், கடும் கோடைக் காற்றையும், பழஈக்களையும் தான் கொண்டுவரும். குறிப்பாக கோடையில் வரும் மாம்பழத்தை தேடி வீட்டிற்கு அதிக ஈக்களும், பழ ஈக்களும் வரும். உங்கள் வீட்டில் பூச்சிகளும், ஈக்களும் வராமல் இருக்க நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
உங்கள் வீட்டில இருந்து பழ ஈக்களை விரட்டுவதற்கு சிறந்த வழி என்றால் அது உணவுப் பொருட்களை மூடி வைப்பதுதான். குறிப்பாக நீங்கள் சாப்பிடும் இடத்தில் உள்ள பழங்களை மூடி வைக்கவேண்டும். அது அதிகம் பழுத்துவிட்டால் உடனே பயன்படுத்திவிடவேண்டும். இல்லாவிட்டால் அது அழுகி நாற்றம் வீசும். அதற்கு ஈக்கள் பறந்து வரும். எனவே அவற்றை எத்தனை பாதுகாப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.