இந்தியா, மே 15 -- பரணி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். மேஷ ராசியில் 13 பாகை 20 கலை முதல் 26 பாகை 40 கலை வரை (13.20 டிகிரி முதல் 26.40 டிகிரி) பரவியிருக்கும். பரணி நட்சத்திரத்தின் உருவ அமைப்பு முக்கோண வடிவம் கொண்டதாக இருக்கும். பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை எமன். தெய்வம் துர்கை. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கையை வழிபடுவதும், ஆண் யானைக்கும், காகத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது சிறப்பு. வெள்ளை நிறத்தை பயன்படுத்தலாம். நெல்லிமரத்தை நட்டு வளர்ப்பது சிறந்த பலனை தரும்.
வணங்க வேண்டிய ஆலயங்கள் :
திண்டிவனம் லட்சுமி நரசிம்ம பெருமாள், ஸ்ரீவாஞ்சியம் எமதர்மன், திருப்பைஞ்சிலி, சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி, திருக்கடையூர் எமதர்மன் சன்னதி, திருஆவினன்குடி முருகனை வழிபடுவது சிறப்பு....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.