இந்தியா, ஏப்ரல் 19 -- வேத ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் மனித வாழ்க்கையில் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவக்கிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். அவ்வப்போது நட்சத்திர இடமாற்றத்தையும் செய்வார்.
சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது சுக்கிர பகவானின் ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.