இந்தியா, ஏப்ரல் 21 -- அஜித்குமார் மற்றும் அவரது ரேசிங் குழு பெல்ஜியத்தில் நடைபெற்ற Spa-Francorchamps circuit கார் பந்தய போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
இது குறித்து அஜித்குமார் ரேசிங் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து வெளியான பதிவில், ' இந்திய மோட்டார் விளையாட்டிற்கு இது ஒரு பெருமையான தருணம். பெல்ஜியத்தில் Spa-Francorchamps circuit - ல் நடைபெற்ற கார் பந்தய போட்டியில் அஜித் மற்றும் அவரது குழு குறிப்பிடத்தக்க P2 Podium -யை நிறைவு செய்தனர். உலகளாவிய கார் பந்தய அரங்கில் ஆர்வம் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக அஜித் ரேசிங் குழு துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.'
மேலும் படிக்க | Ajith Kumar: மீண...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.