Chennai, ஏப்ரல் 8 -- இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் திருமணத்துத்குப் பிறகு அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றமும் ஏற்படலாம் எனவும் நியூமராலஜி கணிப்புகள் கூறுகின்றன.

நியூமராலஜி எனப்படும் எண் கணிதத்தின்படி, திருமணத்துக்கு பிறகு எந்த தேதிகளில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் காண்பார்கள்? யாருடைய வாழ்க்கை ஒரு ராணியைப் போல இருக்கும் என்று பார்க்கலாம்.

ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை கணித்து சொல்கிறது. எண் கணிதத்தின் அடிப்படையில், ஒரு நபரின் ஆளுமை மற்றும் நடத்தை எப்படி இருக்கும், மேலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் நாம் சொல்ல முடியும். அந்த வகையில் எண் கணிதத்தில் கூறப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம்

மேலும் படிக்க: இந்த தேதிகளில் பிறந்தவ...