இந்தியா, மார்ச் 28 -- கோடைக்காலத்தில் சில பழங்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும். மாம்பழம், தர்பூசணி, பாப்பாளி போன்ற பழங்களும் அதிக அளவில் கிடைக்கும் சமயமாக இது இருந்து வருகிறது. இந்த சமயத்தில் இதனை நாம் முறையாக சாப்பிட வேண்டும். பப்பாளி பழமாக இல்லாமல் காயாக இருந்தால் அதனை வைத்து சுவையான கூட்டு செய்து சாப்பிடலாம். இது மற்ற காய்கறி கூட்டினை விட மிகவும் சுவையாக இருக்கும். மதிய நேர உணவுடன் கொடுத்து விடவும் இது சூப்பர் தேர்வாக இருக்கும். இதனை எப்படி செய்வது என இங்கு காணலாம்.

மேலும் படிக்க | கசக்கும் சுண்டைக்காயை வைத்து சுவையான கூட்டு செய்யலாம் தெரியுமா? இதோ இப்படி செஞ்சு பாருங்க! ஈசியான ரெசிபி!

ஒரு பப்பாளிக்காய்

அரை கப் பயத்தம் பருப்பு

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு பெரிய வெங்காயம்

ஒரு பச்சை மிளகாய்

தேவையான அளவு உப்பு

அரை டீஸ்பூன் கடுகு...