இந்தியா, ஜூன் 17 -- * பாஸ்மதி / சீரகச்சம்பா அரிசி - 750 கிராம்

* பன்னீர் - 200 கிராம்

* நெய் - 3 ஸ்பூன்

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* மராத்தி மொக்கு -2

* அன்னாசிப்பூ -2

* ஜாதிபத்திரி - 1 ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

* கீறிய முழு பச்சை மிளகாய் -4

* நறுக்கிய தக்காளி -2

* கிராம்பு -5

* முந்திரி -12

* ஏலக்காய் - 3

* பிரியாணி இலை - 1

* பட்டை - 4

* இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* கொத்தமல்லி மற்றுத் புதினா- ஒரு கைப்பிடி

* உப்பு - தேவையான அளவு.

(பிரியாணி அரிசி பாஸ்மதி என்றால் 15 நிமிடங்களும், சீரக சம்பா என்றால் 30 நிமிடங்களும் நீரில் ஊற வைக்கவேண்டும்)

1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி சூடாக்கவேண்டும்.

2. சூடானவுடன், பிரியாணி இலை, கிராம்பு, பட்ட...