இந்தியா, மார்ச் 29 -- பன்னீர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். அதில் என்ன செய்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். சைட் டிஷ் அல்லது ஸ்னாக்ஸ் என செய்து அசத்தவும் ஏற்றதுதான் இந்த பன்னீர். இந்த பன்னீரில் எண்ணற்ற ஸ்னாக்ஸ் ரெசிபிக்கள் இருந்தபோதும், பன்னீர் பாப்கார்ன் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். இதைச் செய்வதும் எளிது. ருசியும் அபாரமாக இருக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது எண்ணெயில் பொரித்து செய்யப்படும் ஸ்னாக்ஸ் என்பதால், இது மொறு மொறுப்பாகவும், வித்யாசமான சுவையிலும் அசத்தலாக இருக்கும். இதற்கு கோட் செய்யப்படும் கார்ன் ப்ளேக்ஸ் இதற்கு சூப்பர் சுவையைத் தரும்.

* பன்னீர் - 200 கிராம்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவைய...