இந்தியா, ஏப்ரல் 7 -- தென்னிந்தியாவின் பன்னீர் பட்டர் மசாலா தோசையை எப்படி செய்வது என்று பாருங்கள். இந்த தோசை உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதுடன், இதைச் செய்வதும் எளிது. இதை தேங்காய்ச் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாற சுவை அள்ளும். இது குடலுக்கு இதமான ஒரு உணவாகும். இதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இதை நீங்கள் லன்ச் மற்றும் டின்னர் இரண்டு நேரத்துக்கும் செய்துகொள்ளலாம். இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்

* பன்னீர் - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

* மல்லித்தழை - சிறிதளவு

* சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன்

* வெங்காயம் - 1

* மல்லிப் பொடி - அரை ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* உளுந்து - அரை கப்

* வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்

* அரிசி - ஒரு கப...