இந்தியா, ஏப்ரல் 16 -- நாம் வீட்டில் வித விதமான சமையல் செய்து கொடுத்தாலும் நம்மில் சிலர் உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவது ஒரு தனிப்பட்ட பிரியம் ஆகும். ஏனெனில் அங்கு செய்யப்படும் உணவுகள் தனிப்பட்ட சுவையை கொண்டுள்ளன. அசைவ உணவுகளுக்கு மாற்றாக செய்யப்படும் உணவுகளில் பன்னீர் மற்றும் காளான் இருந்து வருகிறது. கடைகளில் செய்யப்படும் பன்னீர் ரெசிபிகள் மிகவும் சுவையானதாக இருக்கும். அதில் ஒன்றான பன்னீர் மஞ்சூரியன் எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | Puducherry Special : புதுச்சேரி ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை கொண்டது!

அரை கப் பன்னீர்

2 டேபிள்ஸ்பூன் சோள மாவு

ஒரு கப் மைதா மாவு

1 பெரிய வெங்காயம்

2 குடைமிளகாய்

1 பச்சை மிளகாய்

1 எலுமிச்சம் பழம்

4 பல் பூண்டு

1 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்

1 டேபி...