இந்தியா, மே 19 -- பள்ளி விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு செய்துகொடுக்க ஸ்னாக்ஸ் ரெசிபியை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? அந்த ஸ்னாக்ஸ் ரெசிபி ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். சுவையானதாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விருமிபினால் அதற்கு இந்த பேன் கேக்குகள் சிறப்பான தேர்வாக இருக்கும்.

* கோதுமை - ஒரு கப்

* நாட்டுச் சர்க்கரை - ஒரு கப்

* முட்டை - 1

* ஏலக்காய் - 1

* பால் - ஒரு கப்

* வாழைப்பழம் - 2

* பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

மேலும் வாசிக்க - பாவக்காயில் ஐஸ்கிரீமா? ஐஸ்க்ரசம் மேட்டர் இல்லீங்க; உண்மையிலே செய்ய முடியும்! இதோ ரெசிபி!

மேலும் வாசிக்க - கதம்ப சாம்பார்; இந்த ஸ்பெஷல் ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்! இதோ ரெசிபி!

1. ஒரு மிக்ஸி ஜாரில் கோதுமை மாவு, பால், நாட்டுச்சர்க்கரை, முட்டை, ஏலக்காய...