இந்தியா, ஏப்ரல் 12 -- உங்களின் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டுமா? அதே நேரத்தில் அது சுவையானதாகவும் இருக்கவேண்டுமா? எனில் இந்த புரதச்சத்துக்கள் நிறைந்த பனானா பீநட் பட்டர் பேன் கேக்குகள்தான் சிறந்தது. இதை செய்ய உங்களுக்கு வீட்டில் உள்ள உட்பொருட்களே போதுமானது. இவை ஃபிளஃபியானதும், இனிப்பானதும் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்ததும் ஆகும். இதை நீங்கள் உங்கள் நாளை துவக்க ஏற்றதாக உணர்வீர்கள். எனவே இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பழுத்த வாழைப்பழங்கள் - 2

* கோதுமை மாவு - அரை கப்

* பால் - அரை கப்

* முட்டை - 1

* பீநட் பட்டர் - 3 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்

* வெண்ணிலா எசன்ஸ் - அரை ஸ்பூன்

* பட்டைப் பொடி - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - தேவையான அளவு

மேலும் வாசிக்க - கோடை காலத்தில் வீட்டில் பல்லி மற்...