இந்தியா, ஏப்ரல் 16 -- நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை செல்லும் பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ரசகுல்லா இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சனிபகவானின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போ...