இந்தியா, ஜூன் 2 -- நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வருகின்ற மே மாதம் பதினோராம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றார். குரு பகவான் மிதுன ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.