இந்தியா, மே 10 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார்.

அதே நாளில் புதன் பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது கேது பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இந்நிலையில் வருகின்றமே 15ஆம் தேதி அன்று புதன் பகவான் பரணி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

புதன் பகவானின் அஸ்வின் நட்சத்திர பயணம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதன் நட்சத்திர இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காண்...