இந்தியா, ஜூன் 11 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை நவகிரகங்கள் மாற்றுவார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இந்நிலையில் சூரிய பகவான் கடந்த மே 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இந்நிலையில் கடந்த மே மாதம் 23ஆம் தேதி அன்று புதன் பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார்.
சூரியன் மற்றும் புதன் ரிஷப ராசியில் ஒ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.