இந்தியா, ஜூன் 13 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் காதல், அழகு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாத இறுதியில் சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்ல உள்ளார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். அவரது சுழற்சியை முடிப்பதற்கு தோராயமாக 13 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார்.
அந்த வகையில் இந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு சென்றார். சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.