இந்தியா, ஜூன் 2 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடம் மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன். இவர் இந்த ஜூன் மாதத்தில் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழையப் போகின்றார். இதனால் கேந்திர திரிகோண யோகம் உருவாக உள்ளது.
சுக்கிரன் ரிஷப ராசியில் உருவாகும் கேந்திர திரிகோண யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| கேது பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்
ஜூன் மாதம் சுக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.