இந்தியா, ஏப்ரல் 23 -- ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர். சுக்கிரன். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சுக்கிரன் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். சுக்கிரன் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது....