இந்தியா, ஜூன் 7 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக விளங்கக்கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கின்றார்.
சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைய உள்ளார்.
சனி பகவானின் வக்கிர நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.